நல்லூர் கந்தன் ஆலய சூர சம்கார நிகழ்வு

கந்தசஷ்டி விரத இறுதி நாளான இன்று முருகன் ஆலங்களில் சூர சங்கார நிகழ்வு நடைபெற்றது. வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தன் ஆலயத்திலும் சூர சங்கார நிகழ்வு நடைபெற்றது. அதில் பெரும் எண்ணிக்கையான அடியார்கள் கலந்து கொண்டனர்.

You might also like