இறந்த ஆத்மாக்களின் திருநாள்

கத்தோலிக்க மக்களால் இறந்த ஆத்மாக்களின் திருநாள் திருப்பலி இன்று ஒவ்வொரு ஆலயங்களிலுமுள்ள அந்தந்த சேமக்காலைகளிலும் இடம்பெற்றது.

இறந்தவர்களின் கல்லறைகளில்; மலர்கள் தூவி அஞ்சலி செய்ததுடன்; கண்ணீர் விட்டழுத காட்சி மனதை உருக்கியது.

சாவகச்சேரி புனித லிகோரியார் ;ஆலய பங்கு மக்கள் ஆலய சேமக்காலையில் இன்று காலை தமது உறவுகளின் கல்லறைகளில் மலர் தூவி அஞ்சலி செலுத்தியதுடன் இறந்தவர்களின் ஆன்ம ஈடேற்றத்துக்கான வழிபாட்டிலும் ஈடுபட்டனர்.

 

You might also like