பழுப்பு நிற சருமம் நீங்க

உருளைக்கிழங்கு அல்லது தக்காளியை வைத்து முகத்தை 10 நிமிடம் மசாஜ் செய்து வந்தால் முகம் பொலிவாக மாறும்.

முகத்தில் உள்ள செல்கள் நீங்க

ஓட்ஸ் மற்றும் தயிரை கலந்து உங்களது முகத்தில் உபயோகப்படுத்தி சுழற்சி முறையில் மசாஜ் செய்து வந்தால் முகத்தில் இருக்கும் இறந்த செல்கள் நீங்கி முகம் பொலிவு பெறும்.

 

You might also like