வறண்ட சருமம் பொலிவு பெற

கரட்டை நன்றாக அரைத்து கொள்ளவும்.
அதில் ஒரு கரண்டி தேன் கலந்து முகத்தில் பூசவும்.
20நிமிடம் கழிந்த பின் குளிர்ந்த நீரில் கழுவி விட வேண்டும்.

 

வறண்ட சருமம் உள்ளவர்கள் உணவில் கொழுப்பு நிறைந்த உணவுகள் (நலனுக்கேற்ப) உணவில் சேர்த்துக் கொள்ளவும்.ஆலீவ் ஆயீல், எள் எண்ணெய், கடலை எண்ணெய், நெய் போன்றவைகளை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

You might also like