முகத்தில் உள்ள தழும்புகள் மறைய

புதினா சாறு இரண்டு தேக்கரண்டி எடுக்கவும்.

அரை மூடி எலுமிச்சம்பழம் சாறு எடுக்கவும்

இவற்றுடன் பயற்றம்பருப்பு மாவை தேவையான அளவு கலந்து முகத்தில் தடவிக் கொள்ளவும்.

பத்து நிமிடம் கழிந்த பின் ஜஸ் ஒத்தடம் கொடுக்கவும்.

இதனால் பருவினால் ஏற்பட்ட தழும்பும் மறையும்.

 

You might also like