எண்ணெய் சருமம் நீங்க

முல்தானிமெட்டி சிறிதளவு எடுக்கவும்

அதனுடன் பன்னீர் கலந்து முகத்தில் பூசவும்

 

பாதாம் பருப்பை கஸ்தூரி மஞ்சளுடன் சேர்த்து அரைத்து வாரம் ஒருமுறை தடவிவந்தால் முகத்தில் எண்ணெய் தன்மை நீங்கி விடும்.

 

You might also like