வவுனியா முன்­பள்­ளி­யின் கல்விக் கண்­காட்சி

வவு­னியா திரு­நா­வற்­கு­ளம் உமா­ம­கேஸ்­வ­ரன் முன்­பள்­ளி­யின் கல்­விக் கண்­காட்சி  நேற்று முன்­தி­னம் வெள்­ளிக்­கி­ழமை சிறப்­பாக நடை­பெற்­றது.

முன்­பள்­ளி­யின்  ஆசி­ரி­யர்  திரு­மதி.மீரா குண­சீ­லன் தலை­மை­யில்   இடம்­பெற்ற இந்த நிகழ்­வுக்கு முதன்மை விருந்­தி­ன­ராக  வடக்கு மாகா­ண­சபை உறுப்­பி­னர் ஜி.ரி. லிங்­க­நா­த­னும், சிறப்பு விருந்­தி­னர்­க­ளாக வவு­னியா நக­ர­ச­பை­யின் முன்­னாள் உப நகர பிதா­வும் ஜன­நா­யக மக்­கள் விடு­தலை முன்­ன­ணி­யின் வவு­னியா மாவட்ட பொறுப்­பா­ள­ரு­மான க. சந்­தி­ர­கு­ல­சிங்­கம் (மோகன்), வவு­னியா தெற்கு வலய முன்­பள்ளி உதவி கல்விப் பணிப்­பா­ளர்  தர்­ம­பா­லன் ,  முன்­பள்ளி மாவட்ட இணைப்­பா­ளர் திரு­மதி அருள்­வேல்­நா­ய­கி­யும்,  மதிப்­புறு விருந்­தி­னர்­க­ளாக  முச்­சக்­கர வண்டி சங்­கத் தலை­வர் சி.ரவீந்­தி­ரன், ஜன­நா­யக மக்­கள் விடு­தலை முன்­ன­ணி­யின் நிர்­வாக உறுப்­பி­னர் ஜெக­தீஸ்­வ­ரன், ஜன­நா­யக மக்­கள் விடு­தலை முன்­ன­ணி­யின் தேசிய அமைப்­பா­ளர் யோகன், தனி­யார் பேருந்து போக்­கு­வ­ரத்­துச் சங்­கத் தலை­வர் திரு.ரஞ்­சன் முன்­பள்ளி பிர­தேச இணைப்­பா­ளர் எஸ்.சசி­கலா, தமிழ் தேசிய இளை­ஞர் கழ­கத்­தின் தலை­வ­ரும் மாவட்ட இளை­ஞர் கழக சம்­மே­ள­னத்­தின் தலை­வ­ரு­மான சுந்­த­ர­லிங்­கம் காண்­டீ­பன், சமூக ஆர்­வ­லர் திரு நாக­ராஜா தர்­ம­லிங்­கம், மாதர் அபி­வி­ருத்தி சங்கத் தலைவி நகு­லேஸ்­வ­ரம்­பிள்ளை, தமிழ் தேசிய இளை­ஞர் கழ­கத்­தின் அமெ­ரிக்க கிளை பொறுப்­பா­ளர் கோபி மற்­றும் உறுப்­பி­னர்­க­ளான கெர்­சோன், பிர­தீ­பன், சதீஸ்  ஆகி­யோ­ரும்  கலந்து சிறப்­பித்திருந்­த­னர்.

You might also like