ஈரான் – ஈராக் எல்லையில் பெரும் நிலநடுக்கம் – 170 பேர் வரையில் சாவு!!

ஈரான் – ஈராக் வடக்கு எல்லைப் பிரதேசத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிச்டர் அளவுகோலில் 7.3 புள்ளிகளாகப் பதிவாகியுள்ள இந்தந நிலநடுக்கத்தால் 170க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர் என்று தெரியவருகின்றது. ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

ஈரானின் மேற்கு கொர்மான்ஷா மாநிலத்தில் மட்டும் குறைந்தது 164 பேர் உயிரிழந்துள்ளனர்.

மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றமையால் உயிரிப்புகள் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகின்றது.

You might also like