நியமனம் வழங்கப்படவுள்ள சமுர்த்தி உத்தியோகத்தர்கள் விவரங்கள்!!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நியமனம் பெறவுள்ள 45 சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளன.

அவர்களுக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு நாளை மறுதினம் 15ஆம் திகதி சுகதாச உள்ளக அரங்கில் நடைபெறவுள்ளது.

நியனம் பெறவுள்ளவர்களின் விவரங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

You might also like