நியுசிலாந்து சென்ற ஏதிலிகள் படகு இடைமறிப்பு

நியுசிலாந்து நோக்கி பயணித்த ஏதிலிகளின் படகு நான்கை அவுஸ்திரேலிய அதிகாரிகள் இடைமறித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

இலங்கையைச் சேர்ந்தவர்களும் அதில் உள்ளடங்கி இருக்கலாம் என்றும் கூறப்படுகின்ற போதும் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

அந்தப் படகுகளில் 164 ஏதிலிகள் பயணித்ததாக கூறப்படுகிறது.

You might also like