அன்பு சிறுவர் இல்லத்துக்கு கராத்தேயில் 3 பதக்கங்கள்

இலங்கை கராத்தே சம்­மே­ள­னம் நடத்­திய தேசி­ய­மட்ட கராத்தே தொட­ரில், அன்பு சிறு­வர் இல்­லத்­துக்கு மூன்று பதக்­கங்­கள் கிடைத்­தன.

கொழும்பு சுக­த­தாச உள்­ள­ரங்­கில் இந்­தப் போட்­டி­கள் இடம்­பெற்று வரு­கின்­றன.

13 வய­துக்­குட்­பட்ட ஆண் களுக்­கான குமித்தே போட்­டி­யில் அன்பு சிறுவர் இல்லத்தைப் பிரதிநிதித்துவம் செய்த ஆ.தனுஸ் தங்­கப் பதக்­கத்­தை­யும், இதே வய­துப்­பி­ரி­வில் மனோச் தங்­கப்­ப­தக்­கத்­தை­யும், 14 – 15 வய­துப்­பி­ரிவு குமித்தே போட்­டி­யில் கு.குவிந்­தன் வெள்­ளிப்­ப­தக்­கத்­தை­யும் பெற்­ற­னர்.

You might also like