பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர் கட்­ட­டத்­தொ­குதி திறப்­பு­விழா

யாழ்ப்­பா­ணப் பல்­க­லைக்­க­ழ­கத்­தின் இரா­ம­நா­தன் மண்டப வளா­கத்­தில் உள்ள பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர் பிரிவு கட்­ட­டத்­தொ­குதி நேற்­றுத் திறக்கப்­பட்ட­து.

உயர் கல்வி அமைச்­சின் 15 மில்­லி­யன் ரூபா செல­வில் சீர­மைக்­கப்­பட்ட இந்­தக் கட்­ட­டத்தை யாழ் பல்­க­லைக்­க­ழக முன்­னாள் துணை­வேந்­தர் வசந்தி அர­ச­ரட்­ணம் மற்­றும் தற்­போ­தைய துணை­வேந்­தர் விக்­னேஸ்­வ­ரன் ஆகி­யோர் திறந்து வைத்­த­னர்.

இந்த நிகழ்­வில் பல்­க­லைக்­க­ழக உத்­தி­யோ­கத்­தர்­கள் பலர் கலந்து கொண்­ட­னர்.

You might also like