உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு

உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு, நீரிழிவு நோய் சம்பந்தமாக ஆரோக்கியமான பெண்கள், ஆரோக்கியமான தேசம் என்ற தொனிப் பொருளில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு செயலமர்வும், நீரிழிவு வினாடி வினாப் போட்டியும் நேற்று கிண்ணியா முஸ்லிம் மகளிர் மகா வித்தியாலயத்தில் நேற்­று நடத்­தப்­பட்­ட­ன.

You might also like