நீர் முகாமைத்துவ பயிற்சிக்கு விண்ணப்பங்கோரல்

குடிதண்ணீர் மற்­றும் கழி­வு­நீர் முகா­மைத்­து­வம் தொடர்­பான ஐந்து நாள் வெளி­நாட்டுப் பயிற்சிப் பட்­டறை சிங்­கப்­பூ­ரில் இடம்­பெ­ற­வுள்­ளது.

நாடு தழு­விய ரீதி­யில் இருந்து இதற்­கான பயிற்சி நெறி­யில் கலந்து கொள்­வ­தற்­கான விண்­ணப்­பங்­கள் கோரப்­ப­டு­கின்­றன.

இதற்­காக மாந­கர, நகர, பிர­தேச சபை மற்­றும் தேசிய நீர்­வ­ழங்­கல் சபை அலு­வ­லர்­க­ளி­ட­மி­ருந்து விண்­ணப்­பங்­களை வெளி­நாட்டு வளங்­கள் திணைக்­கள மேல­திக பணிப்­பா­ளர் நாய­கம் என்.ஆர்.அனீஸ் கோரி­யுள்­ளார்.

பயிற்சி நெறி .எதிர்வரும் டிசம்­பர் மாதம் 3 ஆம் திகதி முதல் 7 ஆம் திகதி வரை சிங்­கப்­பூர் நான்­ஜாவ் தொழி­னுட்ப பல்­க­லைக்­க­ழ­கத்­தில் இடம்­பெ­ற­வுள்­ளது.

விண்­ணப்­ப­தா­ரி­கள் விண்­ணப்­ப­ ப­டி­ வத்­து­டன் கல்­வித்­த­கை­மை­க­ளின் போட்டோ பிர­தி­க­ளு­டன் விண்­ணப்­பம் செய்­யு­மாறு கோரப்­பட்­டுள்­ளது.

You might also like