வட இந்துவின் மாணவன் காட்டாவில் சிறந்த வீரர்

இலங்கை கராத்தே சங்­கம் நடாத்­திய பாட­சா­லை­க­ளுக்கு இடையி­ லான கராத்தே தொடரில் காட்­டா­வில் பருத்­தித்­துறை கராத்தே சங்­கத்­தைப் பிர­தி­நி­தித்­து­வம் செய்த வட­இந்து ஆரம்­பப் பாட­சாலை மாண­வன் கி.ஹரிஷ் 8 வய­துப் பிரி­வில் சிறந்த வீர­ரா­கத் தெரிவு செய்­யப்­பட்டார்.

கொழும்பு சுக­த­தாச உள்­ளக விளை­யாட்­ட­ரங்­கில் இந்­தப் போட்­டி­கள் நடை­பெற்­றன. கடந்த சனிக்­கி­ழமை நடை­பெற்ற 8 வய­துக்கு உட்­பட்­டோ­ருக்­கான காட்­டா விலேயே கி.ஹரிஸ் சிறந்த வீர­ரா­கத் தெரிவு செய்­யப்­பட்டார்.

You might also like