மரின் சிலிச் வெளியேற்றம்

உலக சம்பியன்ஷிப் ரென்னிஸ் தொடரில் முதல் சுற்றுடன் வெளி­யேற்­றப்­பட்­டார் மரின் சிலிச்.

லண்­ட­னில் இந்­தத் தொடர் நடை­பெற்று வரு­கி­றது. நேற்­று­முன்­தி­னம் நடை­பெற்ற முதல் சுற்று ஆட்­ட­மொன் றில் சிலிச்சை எதிர்த்து சுவே­ரேவ் மோதி­னார்.

மூன்று செற்­க­ளைக் கொண்ட ஆட்­டத்­தின் முத­லா­வது செற்றை 4:6 என்று இழந்­தார் சிலிச். இரண்­டா­வது செற் 6:3 என்ற புள்­ளி­க­ளின் அடிப்­ப­டை­யில் சிலிச்­சின் வச­மா­னது. முத­லிரு செற்­க­ளின் நிறை­வில் இரு­வ­ரும் தலா ஒரு வெற்­றி­யு­டன் இருந்­த­னர்.

மூன்­றா­வது செற்­றைக் கைப்­பற்­று­ப­வ­ருக்கே வெற்­றி­யென்ற நிலை­யில் அந்த செற் 6:4 என்ற அடிப்­ப­டை­யில் சுவ­ரே­வின் வச­மாக, 1:2 என்ற செற் கணக்­கில் வெளி­யேற்­றப்­பட்­டார் சிலிச்.

You might also like