வென்றார் பெடரர்

உலக சம்­பி­யன்­ஷிப் தொட­ரில் நேற்­று­முன்­தி­னம் இடம்­பெற்ற ஆண்­கள் ஒற்­றை­யர் பிரிவு ஆட்­ட­மொன்­றில் பெட­ரர் வெற்­றி­பெற்­றார்.

சுவிற்­சர்­லாந்து வீரர் பெட­ரரை எதிர்த்து அமெ­ரிக்க வீரர் ஜாக் மோதி­னார். மூன்று செற்­க­ளைக் கொண்­ட­தாக இந்த ஆட்­டம் நடை­பெற்­றது.

முத­லிரு செற்­க­ளை­யும் முறையே 6:4, 7:6 என்ற புள்­ளி­க­ளின் அடிப்­ப­டை­யில் கைப்­பற்றி 2:0 என்ற நேர் செற் கணக்­கில் வெற்­றி ­பெற்­றார் பெட­ரர்.

இந்த ஆட்­டம் வெறும் ஒரு மணித்­தி­யா­லம் 31 நிமி­டங்­க­ளில் முடி­வுக்கு வந்­தது.

You might also like