2019 வரை விளையாடுவார் ‘கப்டன் கூல்’ -அசாருதீன் நம்பிக்கை

‘‘டோனி 2019ஆம் ஆண்டு உல­கக்­கிண்­ணத் தொடர்­வரை விளை­ யா­டு­வார்’’ என இந்­திய கிரிக்­கெட் அணி­யின் முன்­னாள் தலை­வர் அசா­ரு­தீன் தெரி­வித்­தார்.

இந்­திய ஊட­க­மொன்­றுக்கு வழங்­கிய செவ்­வி­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்­தார்.

‘‘ஓய்வு குறித்து டோனி­யின் மன­தில் என்ன இருக்­கி­றது என்­பது பற்றி தெரி­ய­வில்லை. அனே­க­மாக அவர் 2019ஆம் ஆண்டு உல­கக்­கிண்­ணத் தொட­ரில் விளை­யா­டு­வார் என்று கரு­து­கி­றேன். அந்­தத் தொட­ரு­டனே ஓய்வு பெறு­வார் என்று நினைக்கிறேன். அவ­ரது எதிர்­கா­லம் குறித்து அவர் முடிவு செய்ய விட்­டு­விட வேண்­டும். தனது ஓய்வை தானே தீர்­மா­னித்­துக்­கு­கொள்ள டோனிக்கு முழு உரி­மை­யும், தகு­தி­யும் உள்­ளது’’ என அசா­ரு­தீன் மேலும் தெரி­வித்­தார்.

You might also like