மானிப்­பாய் ஏஞ்­ச­லுக்கு கிடைத்­தது தங்­கப்­ப­தக்­கம்

இலங்கை கராத்தே சம்­மே­ள­னம் நடத்­தி­வ­ரும் தேசி­ய­மட்ட தொட­ரில் மானிப்­பாய் ஏஞ்­சல் பன்­னாட்­டுப் பாட­சா­லைக்குத் தங்­கப்­ப­தக்­கம் கிடைத்­தது.

கொழும்பு சுக­த­தாச உள்­ள­ரங்­கில் நேற்­று­முன்­தி­னம் இடம்­பெற்ற 10 வய­துப்­பி­ரிவு ஆண்­க­ளுக்­கான குமித்தே போட்­டி­யில் ஜே.தமிழ் செல்­வன் தங்­கப் பதக்­கம் வென்­றார்.

You might also like