நயி­னா­தீவு ஐயப்­ப­னுக்கு மண்­டல பூசை

நயி­னா­தீவு 8ஆம் வட்­டா­ரம் மலை­யிற் புலம் ஐய­னார் ஆலய சிறி சப­ரீச ஐயப்­ப­னின் மண்­டல பூசை­யும் மகர ஜோதி திரு­வி­ழா­வும் இன்று வெள்­ளிக் கி­ழமை தொடக்­கம் இடம்­பெ­ற­வுள்­ளது.

இன்று மண்­டல பூசை ஆரம்­ப­மாகி சுவா­மி­க­ளுக்கு மலர்­மாலை அணி­யும் நிகழ்வு இடம்­பெ­றும்.

எதிர்­வ­ரும் 27ஆம் திகதி மண்­டல பூசை நிறை­வு­ பெ­றும். ஜன­வரி மாதம் முத­லாம் திகதி மக­ர­ ஜோ­திப் பெரு­விழா இடம்­பெ­றும் என்று ஆலய தலை­வர் மு.மகா­லிங்­கம் தெரி­வித்­தார்.

You might also like