சு.கவையும் மகிந்த அணியையும் இணைக்கத் தயாராம் கூறுகிறார் சுசில் பிரேமஜயந்த

சிறிலங்கா சுதந்திர கட்சி மற்றும் கூட்டு எதிரணிக்கும் இடையே நடுநிலையாளராக கடமையாற்ற தாம் தயார் என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றிலே அவர் இதனைக் தெரிவித்தார்.

தமக்கு உரிய பணிப்புரைகளும் அதிகாரங்களும் வழங்கப்பட்டால் நடுவராகப் பணியாற்ற தயார் என அவர் தெரிவித்தார்.

You might also like