மாவாப் பாக்­கு வைத்­தி­ருந்­த­வ­ருக்கு 350 மணித்­தி­யால சமூகப்பணி

கஞ்சா போதைப் பொருள் கலக்­கப்­பட்ட மாவா போதைப் பாக்­கை உடை­மை­யில் வைத்­தி­ருந்த நப­ருக்கு 350 மணித்­தி­யால சமூக சேவைக்கு யாழ்ப்­பாண நீதி­வான் நீதி­மன்று உத்­த­ர­விட்­டது.

கஞ்­சாப் போதைப் பொருள் கலந்த மாவாப் பாக்கை தனது உடைமை­யில் வைத்­தி­ருந்­தார் என யாழ்ப்­பா­ணம் நீதி­வான் நீதி­மன்­றில் நீதி­வான் எஸ்.சதிஸ்­த­ரன் முன்­னி­லை­ யில் சந்­தே­க­ந­பர் ஒரு­வரை பொலி­ஸார் நேற்­று­முன்­தி­னம் முற்­ப­டுத்­தி­னர்.

குறித்த நபர் குற்­றத்தை ஒப்­புக்­கொண்­ட­தை­ய­டுத்து, அவரை 350 மணித்­தி­யா­லங்­கள் சமூக சேவை­யில் ஈடு­ப­டு­மாறு நீதி­வான் உத்­த­ர­விட்­டார்.

தவற விடாதீர்கள்:  பாட­சாலை மாணவி வீட்­டில் உயி­ரி­ழப்பு!!

You might also like