காங்கேசன்துறைக் கடற்பரப்பில் 55 கிலோ கஞ்சா மீட்பு

காங்கேசன்துறைக் கடற்பரப்பில் 55 கிலோ கஞ்சா இன்று மீட்கப்பட்டது.

காங்கோசன்துறை கடற்படையினரே கஞ்சாவை மீட்டதாகவும் சந்தேகநபர் எவரும் கைது செய்யப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.

மீட்கப்பட்ட கஞ்சா பொதியை காங்கேசன்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

 

 

தவற விடாதீர்கள்:  ஊழல்­வா­தி­கள், போதை மன்­னர்­க­ளுக்கு வேட்­பா­ளர் பட்­டி­ய­லில் இட­ம­ளிக்­கா­தீர்!

You might also like