காலி வன்­மு­றை­கள் அரு­வ­ருக்­கத்­தக்­கன

காலி­யில் முஸ்­லிம்­களை இலக்­கு­வைத்து மேற்­கொள்­ளப்­பட்ட வன்­மு­றைச் சம்­ப­வத்தை வன்­மை­யா­கக் கண்­டித்­துள்ள எதிர்க்­கட்­சித் தலை­வ­ரும் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்­தன், இது அரு­வ­ருக்­கத்­தக்க செயல் என­வும் கூறி­யுள்­ளார்.

அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

எமது சகோ­தர இன­மான முஸ்­லிம்­கள் மீது மேற்­கொள்­ளப்­பட்ட இந்­தச் சம்­ப­வத்தை நான் மிக­வும் வன்­மை­யா­கக் கண்­டிக்­கின்­றேன். இது வேண்­டத்­த­காத செயல் அரு­வ­ருக்­கத்­தக்க செயல்.

நாட்­டில் மீண்­டு­மொரு இன ரீதியான வன்­மு­றைக்­குத் தூப­மி­டும் செயல். முஸ்­லிம் மக்­கள், தமிழ் மக்­க­ளின் சகோ­த­ரர்­கள் மட்­டு­மல்ல சிங்­கள மக்­க­ளின் சகோ­த­ரர்­கள் என்­ப­தை­யும், இந்த மூன்று இனத்­த­வர்­க­ளும் இந்த நாட்­டின் ஒரு தாய் வயிற்­றுப் பிள்­ளை­கள் என்­ப­தை­யும் வன்­மு­றை­யில் ஈடு­பட்­ட­வர்­க­ளும் அவர்­க­ளைத் தூண்­டி­விட்­ட­வர்க­ளும் புரிந்­து­ கொள்­ள­ வேண்­டும்.

வன்­மு­றை­யில் ஈடு­பட்­ட­வர்­க­ளை­யும், அவர்­க­ளைத் தூண்டி விட்­ட­வர்­க­ளை­யும் சட்­டத்­தின் முன் நிறுத்­து­வது ஆட்­சி­யில் உள்ள அர­சின் முக்­கிய கட­மை­யா­கும் -– என்­றார்.

தவற விடாதீர்கள்:  பணிப்புறக்கணிப்பை புறக்கணித்து யாழ் நோக்கி வந்த தொடருந்து

You might also like