வடக்கு முத­ல­மைச்­சர் குறித்து தீர்க்­க­மான முடிவு எட்­டப்­பட வேண்­டும்

முத­ல­மைச்­சர் விக்­னேஸ்­வ­ரன் தொடர்ந்­தும் கூட்­ட­மைப்­பில் செயற்­பட வேண்­டுமா? என்ற கேள்வி மக்­கள் மத்­தி­யில் எழுந்­துள்­ளது.அவர் தொடர்ந்­தும் கூட்­ட­மைப்­புக்கு எதி­ரான கருத்­துக்­க­ளைத் தெரி­வித்து வரு­கின்­றார். தமது கொள்­கை­களை அடிக்­கடி மாற்­றிக் கொள்­வ­தி­லும் ஈடு­பட்­டுள்­ளார். தனது தேர்­தல் அறிக்­கை­யில் இருந்து கூட்­ட­மைப்பு பிள­வு­ப­டாது இருந்­தி­ருக்­கு­மே­யா­னால், அதில் பிளவு ஏற்­ப­டு­வ­தற்­கான வாய்ப்பு ஏற்­பட்­டி­ருக்­காது என­வும், ஒற்­றை­யாட்சி நிலைப் பாட்டைத் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு கைவிட்­டமை, மிகப்­பெ­ரிய தவறு என­வும் அவர் அண்­மை­யில் கருத்து வௌியிட்­டி­ருந்­தார்.ஆனால் கூட்­ட­மைப்பு ஒற்­றை­யாட்சி நடை­மு­றையை ஒரு­போ­துமே கொள்­கை­ய­ள­வில் … Continue reading வடக்கு முத­ல­மைச்­சர் குறித்து தீர்க்­க­மான முடிவு எட்­டப்­பட வேண்­டும்