கிழக்குப் பல்கலைக்கழத்திக் கிறிஸ்து ஆலயப் பெருவிழா!

வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட கிறிஸ்து அரசர் தேவாலய பெருவிழாவின் இறுதிநாள் திருவிழா இன்று நடைபெற்றது.

கடந்த வெள்ளிக் கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பிக்கப்பட்ட பெருவிழா இன்று திருப்பலி ஒப்புக் கொடுப்புடன் நிறைவடைந்தது.

கிழக்குப் பல்கலைக்கழக கத்தோலிக்க மாணவர் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில், பல்கலைக்கழக சமுகம் மற்றும் மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

 

You might also like