உதயன் பணிமனைக்கு வந்தார் இலங்கைக்கான கனேடியத் தூதுவர்

இலங்கைக்கான கனேடியத் தூதுவர் டேவிட் மக்கினேன் இன்று மாலை உதயன் பணிமனைக்கு வருகை தந்தார்.

அரசியல் கள நிலைமைகள் தொடர்பாகவும், ஊடக சுதந்திரம் தொடர்பாகவும் உதயன் பத்திரிகை நிறைவேற்று ஆசிரியருடன் கலந்துரையாடினார்.

 

தவற விடாதீர்கள்:  காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் வடக்கு, கிழக்கில் ஊர்வலம்

You might also like