அளம்பிலில் அதிக மழை!!

கடந்த 24 மணி நேரத்­தில் முல்­லைத்­தீவு, அளம்­பி­லில் அதிக மழை வீழ்ச்சி பதி­வா­கி­யுள்­ளது.

“வடக்கு, வட­மத்­திய, கிழக்கு மாகா­ணங்­க­ளில் இடி­யு­டன் கூடிய மழை எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. 75 மில்­லி­மீற்­றர் மழை வீழ்ச்சி கிடைக்­கக் கூடும். காற்று மணிக்கு 50 கிலோ­மீற்­றர் வேகத்­தில் வீசக்­கூ­டும்.”- என்று வளி­மண்­ட­ல­வி­யத் திணைக்­க­ளம் தெரி­வித்­துள்­ளது.

You might also like