யாழ்ப்பாண நகரில் பெரகரா ஊர்வலம்!

யாழ்ப்­பா­ணம், ஆரி­ய­கு­ளம் நாக­வி­கா­ரை­யில் சிறப்பு வழி­பா­டு­க­ளு­டன் நேற்று பெர­கரா ஊர்­வ­லம் நடத்­தப்­பட்­டது.

பெர­கரா ஊர்­வ­லம் யாழ். பண்­ணை­யி­ல் இருந்து யாழ்ப்­பா­ணம் நாகவிகாரை வரை சென்­றது. யாழ்ப்­பா­ணம் நக­ரப் பகுதி கொடி­க­ளால் அலங்­க­ரிக்­கப்­பட்­டி­ருந்­தது.

You might also like