சிம்­பாப்­வே­யில் லொறி விபத்து- 23 பேர் சாவு!

சிம்­பாப்­வே­யில் நேற்­று­முன்­தி­னம் ஏற்­பட்ட லொறி விபத்­தில் 23 பேர் உயி­ரி­ழந்­த­னர். சிம்­பாப்வே நாட்­டின் மேற்குப் பகு­தி­யில் உள்ள ஷோலுட்ஷோ மாவட்­டத்­தி­லேயே இந்த அசம்­பா­வி­தம் ஏற்­பட்­டது.

69 பேர் லொறி­யில் பய­ணம் செய்­த­னர். செலுத்­து­ந­ரின் கட்­டுப்­பாட்டை இழந்­ததை அடுத்தே லொறி கவிழ்ந்து விபத்­துக்கு உள்­ளா­கி­யது. சம்­பவ இடத்­தில் 15 பேர் உயி­ரி­ ழந்­த­னர்.

மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்­ட­டோ­ரில் 6 பேர் உயி­ரி­ழந்­ததை அடுத்து உயி­ரி­ ழப்பு எண்­ணிக்கை 21ஆக அதி­க­ரித்­தது. சிகிச்சை பெற்­று­வ­ரு­வோ­ரில் சில­ரின் நிலமை கவ­லைக்­கி­டம் என்­ப­தால் உயி­ரி­ழப்பு எண்­ணிக்கை மேலும் அதி­க­ரிக்­கும் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

தவற விடாதீர்கள்:  ஜெருசலேம் விவகாரம் : பல நாடுகள் எதிர்ப்பு!

You might also like