யாழ்ப்­பா­ணப் பல்­க­லைக்கழக மருத்துவபீடம் சம்பியனானது

யாழ்ப்­பா­ணப் பல்­க­லைக்­க­ழக பாது­காப்பு உத்­தி­யோ­கத்தர் நலன்­புரி கூட்­டு­ற­வுச் சங்­கம், பல்­க­லைக் கழக ஊழி­யர்­க­ளுக்கு இடை­யில் நடத்­திய கால்­பந்­தாட்­டத் தொட­ரில் யாழ்ப்­பா­ணப் பல்­க­லைக் கழக மருத்­து­வ பீட அணி சம்­பி­ய­னா­னது.

யாழ்ப்­பா­ணப் பல்­க­லைக் கழ­கத்­தின் விளை­யாட்டு மைதா­னத்­தில் நேற்­று­முன்­தி­னம் இடம்­பெற்ற இறு­தி­யாட்­டத்­தில் யாழ்ப்­பா­ணப் பல்­க­லைக் கழக மருத்­து­வபீட அணியை எதிர்த்து கிளி­நொச்சி விவ­சா­ய­பீட அணி மோதிய ஆட்­டத்­தில் யாழ்ப்­பாண பல்­க­லைக் கழக மருத்­து­வ பீட அணி 4:0 என்ற கோல் கணக்­கில் வெற்­றி­பெற்­றது.

தவற விடாதீர்கள்:  சக்குரா கராத்தே கழகத்துக்கு தேசியமட்டத்தில் பதக்கங்கள்

You might also like