விழிப்புணர்வு ஸ்ரிக்கர்கள்

போதைப் பொருள் விழிப்புணர்வு தொடர்பிலான ஸ்ரிக்கர்கள் பொலிஸாரால் முச்சக்கர வண்டிகளில்  ஒட்டப்பட்டன.

ஊர்காவற்றுறைப் பகுதியிலே இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

”போதைப் பொருட்கள் அற்றதோர் நாடு” என்னும் தொனிப்பொருளில் ஸ்ரிக்கர்கள் ஊர்காவற்றுறைப் பொலிஸாரால் முச்சக்கர வண்டிகளில் ஒட்டப்பட்டன.

இதேவேளை முச்சக்கரவண்டிச் சாரதிகளுக்கு போதைப் பொருள் விளிப்புணர்வுக் கருத்துக்களும் பொலிஸாரால் வழங்கப்பட்டது.

You might also like