காற்­று­மாசு குறித்து கவ­ன­மெ­டுக்­கப்­ப­டும்!

இனி­வ­ரும் காலங்­க­ளில் டெல்­லி­யில் கிரிக்­கெட் ஆட்­டங்­கள் நடத்­து­கை­யில் காற்­று­மாசு குறித்து கருத்­திற் கொள்­ளப்­ப­டும் என்று இந்­திய கிரிக்­கெட் கட்­டுப்­பாட்­டுச் சபை தெரி­வித்­தது.

இந்­தியா – இலங்கை அணி­கள் இடை­யி­லான மூன்­றா­ வது டெஸ்ட் ஆட்­டம் டெல்­லி­யில் நடந்து வரு­கி­றது. டெல்­லி­யில் காற்­று­மாசு நில­வு­வ­தால் இரண்­டா­வது நாள் ஆட்­டம் 3 முறை நிறுத்­தப்­பட்டுத் தொடர்ந்­தது.

காற்­று­மாசு பிரச்­சி­னை­யால் இலங்கை அணி வீரர்­கள் வாந்தி எடுத்­த­னர். இலங்கை அணி­யின் தரப்­பில் முறைப்­பாடு வழங்­கப்­பட்­டுள்­ளது.

இந்த நிலை­யில் இனி­வ­ரும் காலங்­க­ளில் காற்­று­மாசு குறித்து அதி­கம் கவ­னம் செலுத்­தப்­ப­டும் என்று இந்­திய கிரிக்­கெட் கட்­டுப்­பாட்­டுச் சபை தெரி­வித்­தது.

தவற விடாதீர்கள்:  ஒரு நாள் தொடர் ஆரம்பமாகிறது இன்று

You might also like