பரிஸ் செயின்ட் ஜேர்மனின் வெற்றிநடைக்கு முற்றுப்புள்ளி

பிரெஞ்­சுக் கால்­பந்­தாட்­டக் கழ­கங்­க­ளுக்கு இடை­யி­லான தொட­ரில், முத­லி­டத் தில் உள்ள அணி­யான பரிஸ் செயின்ட் ஜேர்­மன் இந்­தப் பரு­வ­கா­லத்­தில் முதல் தட­வை­யாகத் தோற்­றது.

நேற்­று­முன்­தி­னம் இடம்­பெற்ற ஸ்ராஸ்­பேர்க் அணி­யு­ட­னான ஆட்­டத்­தில் 1:2 என்ற கோல் கணக்­கில் பரிஸ் சென் ஜெர்­மன் தோற்­றது. ஸ்ராஸ்­பேர்க் சார்­பாக நுனோடா கொஸ்டா, ஸ்டெபனி ஆகி­யோர் தலா ஒரு கோலைப் பதி­வு­செய்­த­னர்.

தவற விடாதீர்கள்:  டக்கெட் மீது ஒழுக்காற்று நடவடிக்கை

You might also like