மட்ரிட் – அத்லெட்ரிக் ஆட்டம் சமநிலையில்

லா லிகா தொட­ரில் நேற்­று­முன் தினம் இடம்­பெற்ற ரியல் மட்­ரிட் – பார்­சி­லோனா அணி­க­ளுக்கு இடை­யி­லான ஆட்­டம் சம­நி­லை­யில் முடி­வ­டைந்­தது.

ஆட்­டத்­தின் ஆரம்­பம் முதல் இரண்டு அணி­க­ளும் சிறந்த ஆட்­டத்தை வெளிப்­ப­டுத்­தின. கோல்­கள் இல்­லா­மல் முடி­வுக்கு வந்­தது முதல் பாதி. இரண்­டாம் பாதி­யி­லும் அதே நிலை­தான்.

நிர்­ண­ யிக்­கப்­பட்ட நிமி­டங்­க­ளின் நிறை­வில் இரண்டு அணி­க­ளும் கோலெ­தை­யும் பதி­வு­செய்­யா­ததை அடுத்து ஆட்­டம் சம­நிலை கண்­டது.

தவற விடாதீர்கள்:  சம்­பி­ய­னா­னார் ஹமில்­டன்

You might also like