ஒளிப்படக் கண்காட்சி திருமலையில்

சிறிலங்கா மற்றும் சீனாவுக்குமிடையான இராஜதந்திர நட்புறவின் அறுபதாவது ஆண்டு நிறைவையொட்டி நடத்தப்பட்ட நட்புறவுப் ஒளிப்படக்கண்காட்சி இன்று திருகோணமலை நகர சபை மண்டபத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகமவால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

திருகோணமலை மாவட்ட செயலகமும், சிறிலங்கா சீனா நட்புறவு சங்கமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்தப் ஒளிப்படக்கண்காட்சி நாளையும் நடைபெறவுள்ளது.

தவற விடாதீர்கள்:  ஒளிவிழாவும் பரி­ச­ளிப்பு விழாவும் 

You might also like