ஆண்டு நிறைவு விழாவும் , ஒளிவிழாவும்

மட்டக்களப்பு, புளியந்தீவு மோனிங்ஸ்டார் பாலர் பாடசாலையின் 10 ஆவது ஆண்டு நிறைவு விழாவும், வருடாந்த ஒளிவிழா நிகழ்வும்  மட்டக்களப்பு மறைக்கல்வி நடுநிலைய மண்டபத்தில் இடம்பெற்றது.

பாலர் பாடசாலையின் 10 ஆவது அண்டு நிறைவை சிறப்பிக்கும் முகமாக பத்து வருடங்கள் இப் பாடசாலையில் கல்வி கற்ற மாணவர்களை ஒன்றிணைத்த வகையிலான கலை நிகழ்வுகள் இடம்பெற்றன.

சிறப்பு நினைவுச் சின்னங்கள் வழங்குதல், அதிதிகள் கௌரவிப்பு, ஆசிரியர்கள் கௌரவிப்பு எனப் பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றது.

 

தவற விடாதீர்கள்:  ஒளிவிழாவும் பரி­ச­ளிப்பு விழாவும் 

You might also like