Leading Tamil News website in Sri Lanka delivers Local, Political, World, Sports, Technology, Health and Cinema.

லெமன் சர்பத்

தேவையானவை

எலுமிச்சைச் சாறு – 2 தேக்கரண்டி

உப்பு – 1/4 தேக்கரண்டி

தண்ணீர் – 1 ரம்ளர்.

தவறவிடாதீர்கள்!

நன்னாரி எசன்ஸ் – 1 துளி.

செய்முறை

தண்ணீரில் உப்புச் சேர்த்து கரைத்து கொள்ளவும். இவற்றில் எலுமிச்சைச் சாறு, நன்னாரி எசன்ஸ் சேர்த்து குளிர வைத்துப் பின் அருந்தவும்.