ஜாங்கிரி!!

தேவையானவை

உளுந்து — 1 கப்
சீனி 1 கப்
சிவப்புக் கலர் — 2 சிட்டிகை
உப்பு — 1 சிட்டிகை

செய்முறை

உளுந்தை நன்றாக ஊற வைத்து உப்பு சேர்த்து ஆட்டிக்கொள்ளவும். சீனியைப் பாகு காய்ச்சி கலர் பொடி சேர்த்து வைக்கவும்.

நைசான துணியில் ஓட்டை போட்டு அதை சுற்றிலும் தைத்து அதில் மாவை போட்டு காய்ந்து கொண்டிருக்கும் எண்ணையில் சுட்டு எடுக்கவும்.

சுட்ட ஜாங்கிரியை சீனிப் பாகில் ஊற வைக்கவும்.ஜாங்கிரி ரெடி.

தவற விடாதீர்கள்:  டெவல் மீன்

You might also like