தலைமுடி செழித்து வளர வெங்காய ஹேர் பேக் !!

சம அளவு சின்ன வெங்காயம் மற்றும் பூண்டை மிக்சியில் போட்டு பேஸ்ட் பதத்தில் அரைத்து அதனுடன் கொஞ்சம் விளக்கெண்ணெய்யும் , தேங்காய் எண்ணெய்யும் சேர்த்து நன்கு மிக்ஸ் பண்ணி தலை மற்றும் முடியின் வேர் கால்களில் நன்கு தடவி நன்கு மசாஜ் செய்து கொள்ளவும்.

அரை மணி நேரம் கழித்து ஷாம்பு போட்டு நன்கு குளிக்க வேண்டும்.

 

தவற விடாதீர்கள்:  கருவளையம் நீங்க.........

You might also like