குங்குமப் பூ பேஸ் மாஸ்க்!

தேவையானவை

2 தேக்கரண்டி கடலைமா
சிறிது குங்குமப் பூ
1 தேக்கரண்டி பால்

இவை மூன்றையும் நன்கு மிக்ஸ் பண்ணி முகத்தில் தடவி 10 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும். இதைத் தினமும் பயன்படுத்துவதால் முகத்தில் உள்ள அழுக்கு நீங்கி பொலிவு பெரும்.

 

 

தவற விடாதீர்கள்:  கருவளையம் நீங்க.........

You might also like