உதடு கருமை நீங்கி சிவப்பழகு பெற..!

சிறிதளவு  தண்ணீரில்  குங்குமப் பூவைப் போட வேண்டும் .குங்குமப் பூ  முழுக்க நீரில் ஊறியதும் சிறிது வெண்ணை கலந்து நன்றாகக் குழைக்கவும்.

இந்தக் கலவையைத் தினமும் முகத்திலும், உதடுகளிலும் பூசிவர, உதடுகள் உதடு பளபளக்கவும்   சிவப்பழகாகவும்   காணப்படும் . உதடுகளின் வறட்சி இருந்த இடம் தெரியாமல் ஓடி விடும் .

தவற விடாதீர்கள்:  கருவளையம் நீங்க.........

You might also like