இந்தியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!!

இந்தியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என்று ஐரோப்பிய மத்திய தரைக்கடல் புவிசரிதவியல் மையத்தை மேற்கோள் காட்டித் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இன்று இரவு 8.30 மணியளவில் நிலடுக்கம் ஏற்பட்டுள்ளது என்றும் புதுடில்லி, ஹரியானா, உத்தர்கண்ட், ஹிமாச்சல பிரதேசம் என்பவற்றில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

ரிக்டர் அளவு கோலில் 5.5 புள்ளிகளாக நிலநடுக்கம் பதிவாகியுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

You might also like