ரோ­மா­னி­யா­வின் முன்­னாள் மன்­னர் உயி­ரி­ழந்­தார்!

ரோ­மா­னியா நாட்­டின் முன்­னாள் மன்­ன­ரும் பிரிட்­ட­னின் அரசி எலி­ச­பெத்­தின் உற­வி­ன­ரு­மான மைக்­கேல் (வயது-96) நேற்­று­முன்­தி­னம் உயி­ரி­ழந்­தார்.

ரோ­மா­னியா நாட்டை 1921ஆம் ஆண்டு முதல் 1930 வரை­யி­லும் பின்­னர் 1940 முதல் 1947 வரை­யி­லும் இரு­முறை ஆட்சி செய்­த­வர் மன்­னர் மைக்­கேல்.

1947ஆம் ஆண்­டில் நடை­பெற்ற போருக்­குப் பின்­னர் ரோ­மா­னி­யாவை விட்டு வெளி­யேறி மேற்­கத்­திய நாடு­க­ளில் தஞ்­சம டைந்து வாழ்ந்து வந்­தார்.

புற்­று­நோய் மற்­றும் குரு­திப் புற்­று­நோ­யால் பாதிக்­கப்­பட்­டி­ருந்த இவர் உடல்­ந­லக் குறை­வால் நேற்­று­முன்­தி­னம் உயி­ரி­ழந்­தார்.

தவற விடாதீர்கள்:  பிரி­வ­தற்­காக 1,050,000 கோடி ரூபா வழங்க பிரிட்­டன் தயார்!!

You might also like