லொஸ் ஏஞ்சல்ஸில் கடும் காட்டுத் தீ!

அமெ­ரிக்­கா­வில் உள்ள லொஸ் ஏஞ்­சல்ஸ் மாநி­லத்­தில் கடும் காட்­டுத் தீ ஏற்­பட்­டுள்­ளது.

லொஸ் ஏஞ்­ச­லஸ் மாநி­லத்­தின் வடக்கே சுமார் 5 ஆயி­ரம் ஏக்­கர் பரப்­ப­ளவு கொண்ட வனப்­ப­கு­தி­யிலேயே கட்­டுப்­ப­டுத்த இய­லாத அளவுக்கு காட்­டுத்தீ பற்றி எரி­கி­றது.

அந்­தப் பகு­தி­யில் மணிக்கு சுமார் 115 கிலோ­மீற்­றர் வேகத்­தில் காற்­று­வீ­சு­வ­தால் தீய­ணைப்­புப் படை­யி­ன­ரின் முயற்­சி­கள் தோல்­வி­யில் முடிவு காண்­கின்­றன என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. சுமார் 500 வீடு­கள் தீக்கிரையாகியுள் ளன.

தவற விடாதீர்கள்:  டோக்­லா­மில் மீண்­டும் பதற்­றம்!

You might also like