தேசிய தொழில்நுட்ப அலுவலர்களாக வடக்கிலிருந்து நால்வர்

இலங்கை மெய்­வன்­மைச் சங்­கத்தின் தேசிய தொழில்நுட்ப அலு­வலர்­க­ளாக வடக்­கில் இருந்து நால்­வர் பதவி உயர்வு பெற்­றுள்ளனர்.

வடக்கு மகா­ணத்­தைச் சேர்ந்த கதி­ர­வேல் விஜி த­ரன், ஆனந்­த­ராசா பவா­னந்­தன், சிதம்­ப­ர­நா­தன் சுரேந்­தினி, கன­க­ரெத்­தி­னம் சசிக்­கு­மார் ஆகி­யோரே இவ்­வாறு பதவி உயர்வு பெற்­றுள்­ள ­னர்.

தவற விடாதீர்கள்:  சக்குரா கராத்தே கழகத்துக்கு தேசியமட்டத்தில் பதக்கங்கள்

You might also like