வென்றது மன்செஸ்டர் சிற்றி!

இங்­கி­லாந்து கால்­பந்­தாட்­டக் கழ­கங்­க­ளுக்கு இடை­யி­லான பிறீ­மி­யர் லீக் தொட­ரில், நேற்­று­முன்­தி­னம் இடம் பெற்ற ஆட்­ட­மொன்­றில் மன்­செஸ்­டர் சிற்றி வெற்­றி­பெற் றது.

வெஸ்ட்­ஹாம் யுனை­ற்ரெட் டும் மன்­செஸ்­டர் சிற்­றி­யும் இந்த ஆட்­டத்­தில் மோதின. 2:1 என்ற கோல் கணக்­கில் மன்­செஸ்­டர் சிற்றி வென்­றது. மன்­செஸ்­டர் சிற்றி சார்­பாக, நிக்­கொ­லஸ், டேவிட் சில்வா ஆகி­யோர் தலா ஒவ்­வொரு கோலைப் பதிவு செய்தனர்.

தவற விடாதீர்கள்:  டக்கெட் மீது ஒழுக்காற்று நடவடிக்கை

You might also like