நல்லூர் பிரதேச கழகங்களை பதிவு செய்யுமாறு அறிவித்தல்!

நல்லூர் பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட விளையாட்டுக் கழகங் களுக்கு இடையில் நடப்பு வருடத்துக்கான வருடாந்த விளை
யாட்டு விழா நடத்துவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

எனவே நல்லூர் பிரிவுக்கு உட்பட்ட கழகங்கள்
புதிய நிர்வாகத்தைத் தெரிவு செய்யுமாறும், 2018ஆம் ஆண்டுக்கான கழக மறுபதிவையும் இதுவரை பதிவு
செய்யாத கழகங்கள் புதிய பதிவை எதிர்வரும் 15ஆம் திகதிக்கு முன்னர் மேற்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

தவற விடாதீர்கள்:  சக்குரா கராத்தே கழகத்துக்கு தேசியமட்டத்தில் பதக்கங்கள்

You might also like