மீண்­டும் அணி­யில் ஸ்ரெய்ன், வில்­லி­யர்ஸ்

தென்­னா­பி­ரிக்க டெஸ்ட் அணி­யில் மீண்­டும் இடம்­பி­டித்­துள்­ள­னர் அதி­ரடி வீர­ரான வில்­லி­யர்ஸ், வேகப்­பந்து வீச்­சா­ளர் ஸ்ரெய்ன்.

இந்­திய அணி இலங்­கைக்கு எதி­ரான தொடர்­க­ளின் பின்­னர் தென்­னா­பி­ரிக்­காவை அதன் சொந்த மண்­ணில் எதிர்­கொள்­கி­றது.

தென்­னா­பி­ரிக்க ஆடு­க­ளங்­க­ளுக்கு ஏற்ற சிறந்த அணியை இந்­திய கிரிக்­கெட் கட்­டுப்­பாட்­டுச் சபை அறி­வித்­துள்­ளது. குறிப்­பாக வேகப்­பந்து வீச்சைப் பலப்­ப­டுத்தி இந்­திய அணி அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இத­னால் தென்­னா­பி­ரிக்க அணி­யின் வீரர்­கள் அறி­விப்பு எப்­போ­து­வ­ரும் என்று பர­வ­லாக எதிர்­பார்க்­கப்­ப­டும் நிலை­யில் வில்­லி­யர்ஸ், ஸ்ரெய்ன் இரு­வ­ரும் இந்­தத் தொட­ரில் விளை­யா­டு­வது உறு­தி­யா­கி­யுள்­ளது.

தென்­னா­பி­ரிக்க அணி எதிர்­வ­ரும் 26ஆம் திகதி சிம்­பாப்வே அணி­யு­டன் டெஸ்ட் ஆட்­ட­மொன்­றில் மோது­கி­றது. இந்த ஆட்­டத்­துக்­கான தென்­னா­பி­ரிக்க அணிக்கு இவர்­கள் இரு­வ­ரும் அழைக்­கப்­பட்­டுள்­ள­னர்.

வில்­லி­யர்ஸ், ஸ்ரெய்ன் இரு­வ­ரி­ன­தும் உடற்­த­குதி தொடர்­பான சோதனை ஆட்­ட­மாக சிம் பாப்­வேக்கு எதி­ரான ஆட் டம் அமை­ய­வுள்­ளது.

தவற விடாதீர்கள்:  வெற்றியை நோக்கி நியூசிலாந்து அணி

You might also like