கோல்டருக்கு தடை விதிப்பு

நியூசி­லாந்­துக்கு எதி­ரான இரண்­டா­வது டெஸ்ட் ஆட்­டத்­தில் மேற்­கிந்­தி­யத் தீவு­கள் அணி­யின் தலை­வர் கோல்­டர் விளை­யாட மாட்­டார் என்று அறி­விக்­கப்­பட்டுள்­ளது.

இந்த இரண்டு அணி­க­ளுக்­கும் இடை­யி­லான முத­லா­வது டெஸ்ட் ஆட்­டம் டிசெம்­பர் மாதம் முத­லாம் திகதி ஆரம்­ப­மாகி நடை­பெற்­றது.

இந்த ஆட்­டத்­தில் நிர்­ண­யிக்­கப் பட்ட நிமி­டங்­க­ளுக்­குள் மேற்­கிந் தியத் தீவு­கள் அணி­யி­னர் பந்­து­வீ­ச­வில்லை.

இத­னால் அந்த அணி­யின் தலை­வ­ரான கோல்­ட­ருக்கு ஒரு ஆட்­டத்­தில் விளை­யா­டத் தடை விதிக்­கப்­பட்டது.

குறித்த ஆட்­டத்­துக்­கான கட்­ட­ணத்­தில் இருந்து 60 சத­வீ­தம் தண்­ட­மா­க­வும் விதிக்­கப்­பட்­டுள் ளது.

தவற விடாதீர்கள்:  இன்டர் மிலன் -– ஜூவென்டாஸ் அணிகளின் ஆட்டம் சமநிலை

You might also like